AustraliaBadullaJaffnaObituary

திருமதி சிறிலங்காதேவி உதயகுமாரன் (லங்கா)

யாழ். வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பதுளை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிறிலங்காதேவி உதயகுமாரன் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், யாழ் பிறவுண் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நவரட்ணம் இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,உதயகுமாரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,ஜெயரட்ணம்(அப்பன், Sydney), ஜெயகாந்தி(ராசாத்தி, நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுரேந்திரா(நோர்வே), பகீரதி(ரதி, Sydney) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜெய்சன், ஹரேந்திரா, ஹர்சினி, லக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,இலங்கையை சேர்ந்த ஸ்ரீஇந்திராதேவி(இந்திரா), ஸ்ரீசுசீலாதேவி(மணி), ஸ்ரீகமலாதேவி(கமலா), விவேகானந்தன்(கனடா), சகுந்தலாதேவி்(குஞ்சு) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,இலங்கையை சேர்ந்த ராஜராஜேஸ்வரி(ஆச்சி), கணநாதன்(பபா), இரத்தினமலர்(பேபி), தம்பித்துரை, தவநாயகம், கைலாசபதி, காலஞ்சென்ற கனகலிங்கம், வரதாவாணி(வரதா, கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மால்மதி, மதிவதனி, ஜெயமதி, காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், கஜனி, சன்முகதாஸ், மயூரன், பிரதிபா, கிரிதரன், கிருஷ்ணி ஆகியோரின் பெரியம்மாவும்,காலஞ்சென்ற நவயுகன், சுகாந்தன், சுதாகர், சபாஸ்கர், கார்த்ததிகா, நவரோசன் ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 11 Jul 2023 10:30 AM – 1:00 PMCamellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia
தகனம்
Tuesday, 11 Jul 2023 1:00 PMCamellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia

தொடர்புகளுக்கு

உதயகுமாரன் – கணவர்
+61470227070
ஜெயரட்ணம் – மகன்
+61456649664

ஜெயகாந்தி – மகள்

 +4747248067
சுசீலாதேவி(மணி) – சகோதரி


+94214923275
விவேகானந்தன் – சகோதரன்


+16478942187

Related Articles