CanadaJaffnaObituary

திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் கௌசாம்பிகை அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலிங்கம், தமிழ்ச்செல்வி, றஞ்சித், கிருஸ்ணலிங்கம், சுகுனா, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி, மணிமாறன், துஷியந்தி, தர்சினி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாக்கியம், தவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிவிஷா, நிதேஷ், வரண்யா, காருண்யா, கரிஸ்கா, கிசாரா, சம்மிரா, அஜிரா, கனிரா, பித்விஸ், வீணா, கைரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 25 Feb 2024 10:00 AM – 3:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை

Sunday, 25 Feb 2024 7:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Friday, 23 Feb 2024 12:00 PM

Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சந்திரலிங்கம் – மகன்
+14168189940

தமிழ்ச்செல்வி – மகள்
+447735372455

றஞ்சித் – மகன்
+14168971913

கிருஸ்ணலிங்கம் – மகன்
+447701094676

சுகுனா – மகள்
+16477601040

சுபாஜினி – மகள்
 +16479833254

தவநேசன் – சகோதரன்
 +447795321524

Related Articles