BatticaloaCanadaObituary

திருமதி சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி

மட்டக்களப்பு களுவஞ்சிகுடியை பிறப்பிடமாகவும் கனடா vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்பிள்ளை(சிவா) கங்கேஸ்வரி அவர்கள் 12.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்ற கணபதிப்பிள்ளை சௌந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ் சென்ற துரைசாமி மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவயோகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கேஷாந்த்,நிரோஷாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திரிலோச்சனாவின் அன்பு மாமியாரும்,பாலகிருஷ்ணன், கமலாம்பிகை(ராணி), பரமேஸ்வரி ,மங்கையற்கரசி, கிருபைராணி(உதயா) கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

விஜேகுமார் ராஜலக்ஷ்மி அவர்களின் அன்பு சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

Address:
3552 Victoria dr,
unit 41,
Coquitlam.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Wednesday,15 Jun 2022
(10.00 AM)
11969 216th Street,
Maple Ridge, BC
நினைவு ஆராதனை
Saturday,18 Jun 2022
(11:00AM – 2.00PM)
St. Clare of Assisi reception hall
2888 Delahaye Drive, Coquitlam

தொடர்புகளுக்கு

கேஷாந்த்-மகன்
 +17789180162
உதயா-சகோதரி
 +94771434343
மங்கை-சகோதரி
 +94721014045
சுந்தர்-மைத்துனர்
 +94772842366
தர்ஷன்-பெறாமகன்
+447427378783

Related Articles