CanadaJaffnaObituary

திருமதி சிவயோகம் தவசிங்கம்

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Alliston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவசிங்கம் சிவயோகம் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவமணி, குமாரசாமி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பரமசாமி, பூரணம், ரஞ்சிதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற குலம், நாகபூரணம், பாலசுப்பிரமணியம், துரைசிங்கம், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டோகேஸ்வரி, செல்வகுமார், உதயகுமார், சுபாசினி, நிசாந்தகுமார், சுகிர்தினி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாபு, சஜித்தா, விஜயகுமாரி, குமரன், றாஜினி, ஜெனோசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவித், பவிசா – விதுரன், பவிசன், விதுசன், கோகிலவாணி, சதுசன், பவின்சன், பவின்சா, மேஜணன், அஜிவன், அகிஷ், அஷானா, ஆத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 01 Apr 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 02 Apr 2023 
8:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 02 Apr 2023 
11:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு


குமார் – மகன்

+14163038591
 நிசான் – மகன்


  +14164738389
சுகி – மகள்


+15198175215

ராஜ் – மகன்


+16476202951

டொனி – மகள்

+4531360297
 உதயகுமார்(சின்னவன்) – மகன்


 +94767522424
சுபாசினி – மகள்
 +491794861001

Related Articles