CanadaJaffnaKaramponObituary

திருமதி சிவசுந்தரி தனஞ்செயன்

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுந்தரி தனஞ்செயன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வி.என் கந்தையா(கொழும்பு பிரபல வர்த்தகர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி சரவணமுத்து(தபாலதிபர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனஞ்செயன்(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆதித்தன், மங்களா, அனு, கல்பனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாதுமை, நந்தகுமார், புனிதநாதன், நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிரா, சாய்ரா, சினேகன், ஹரி, மகி, மிது, மயூரா, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விமலசுந்தரா, காலஞ்சென்ற ஶ்ரீகாந்தா, மற்றும் ஶ்ரீபதி, விவேகசுந்தரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சாம்பசிவம், கருணாதேவி, மகேஸ்வரி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், நல்லநாதன், மற்றும் சிவலோகநாதன், காலஞ்சென்ற செந்தில்நாதன், மங்கையற்கரசி, மற்றும் ராஜேஷ்வரி, வர்ணலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 30 Jun 2024 8:30 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Sunday, 30 Jun 2024 10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 30 Jun 2024 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

ஆதித்தன் – மகன்
 +14163153464

Related Articles