
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி.சிவரஞ்சினி சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (அம்புலி போட்டோ-நல்லூர்)-நற்குணம் (கனடா) தம்பதியினரின் அன்பு மகளும்,
சிவரஞ்சன் (கனடா), சிவராஜினி (கனடா), சிவதர்சினின (ஜேர்மனி), சிவரூபன் (கனடா), சிவரமேஷ் (கனடா) ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
உதயகுமாரி (கனடா), விமலநாதன் (கனடா), சுதாகரன் (ஜேர்மனி), வாசுகிதேவி (கனடா), பிரவீனா (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
ஆர்த்திகா-பவிசன், பிரசன்னா, அபினா, அனோஜன், அபிசன், அக்சயா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அம்சனின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 12-10-2024 சனிக்கிழமை மாலை 9.00-5.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-10.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரூபன் (சகோதரன்):- +1 647 261 1902
ரமேஷ் (சகோதரன்):- +1 647 669 6615