திருமதி சிவப்பிரகாசம் சிவபாக்கியம்
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதுக்குளம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவபாக்கியம் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(இடைக்காடு), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலோகநாதன்(கனடா), கைலைநாயகி(கனடா), சிவசோதி(கனடா), சிவயோகம்(ஒட்டுசுட்டான்), சிவகணேஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வசந்தகுமாரி, வடிவேல்ப்பிள்ளை(கனடா), யோகராணி(கனடா), பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர், ஒட்டுசுட்டான்), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுசன், பிரியங்கா, லக்சன், மேனன், அனித்தா, மதுசன், ஆகாஷ், விகாஷ்(கனடா), லினோஷிகா, அனோஜன்(ஒட்டுசுட்டான்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஹானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஒட்டுசுட்டான் புதுக்குளம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் உடலம் புதுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவயோகம் – மகள் | |
+94212061794 |
பாலசுப்பிரமணியம் – மருமகன் | |
+94779901982 |