
யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கு, கைதடியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் பொன்னம்மா அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியர் சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், வல்லி சின்னப்பொட்டை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜயராஜன்(லண்டன்), இரவீந்திரகுமார்(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்), திருமகள்(இலங்கை), தவநேசன்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), நவநீதன்(லண்டன்), தர்சினன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகநந்தினி(லண்டன்), சத்தியவதனி(பிரான்ஸ்), கீதாஞ்சலி(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(இலங்கை), நிதாப்பிரி(லண்டன்), சுமதி(இலங்கை), தசானி(லண்டன்), திவ்யா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூமணி, தங்கமணி, சண்முகராசா, காலஞ்சென்றவர்களான மகேந்திரன், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேந்திரன்(லண்டன்), ஆனந்தராணி(லண்டன்), காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
யதுமினா(பிரான்ஸ்), தட்சனா(பிரான்ஸ்), மதீஷ்(பிரான்ஸ்), மேனுசன்(இலங்கை), நகீசன்(இலங்கை), வர்ணிகா(லண்டன்), சுருதிகா(லண்டன்), ரிதன்(லண்டன்), சஜீபன்(பிரான்ஸ்), அஜிஸ்ரன்(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), இனியா(லண்டன்), லிவி(லண்டன்), அயான்(லண்டன்), கஸ்மிதன்(லண்டன்), ஆதித்(லண்டன்), லித்திஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊத்தல் இந்து மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| நவநீதன் – மகன் | |
![]() ![]() | +447979318133 |
| விஜயராஜன் – மகன் | |
![]() ![]() | +447397277752 |
| தவநேசன் – மகன் | |
![]() ![]() | +447592424541 |
| இரவீந்திரகுமார் – மகன் | |
![]() ![]() | +33782604162 |
| தனராஜா – மகன் | |
![]() ![]() | +33758822811 |
| தர்சினன் – மகன் | |
![]() ![]() | +94704298500 |





