திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி அவர்கள் 01-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகநாயகி, லோசனா (சுவிஸ்), கிரிவேல் (பொதுமுகாமையாளர் – ப.நோகூ.சங்கம், அச்சுவேலி), சோதிவேல் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குஞ்சிதபாதம், ஆறுமுகவேல் (சுவிஸ்), சிவசுதனி (ஆசிரியை – யாழ் கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை), கோமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நரேன் அவர்களின் பெரிய தாயாரும்,
லஷாயினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – முல்லைத்தீவு மாவட்ட செயலகம்), பங்கஜன் (ஆசிரியர் – யா /நெடுந்தீவு மகா வித்தியாலயம்), அபிஷான் (சுவிஸ்), அபினாஷ் (சுவிஸ்), பிரகாஷ் (சுவிஸ்), சாகித்தியன் (யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஆருத்தியன் (யாழ் /நுணாவில் அ.த.க பாடசாலை), சாருக்தியன் (யாழ் /நுணாவில் அ.த.கபாடசாலை), லஷ்மிகா (கனடா), தாமிரன் (கனடா), கௌசிகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கண்டாவளை பிரதேச செயலகம்),சஞ்சிகா (வ/ பெரியகுளம் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் பேத்தியும்,
தன்விகா அவர்களின் பூட்டியும்,
செல்வநாயகி, சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான குமரேசபசுபதி, பொன்மலர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2025 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் இடைக்காடு சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகநாயகி (மகள்) | |
+94 77 873 6758 | |
லோசனா (மகள்) | |
+41 786 926 318 | |
கிரிவேல் (மகன்) | |
+94 77 106 3311 | |
சோதிவேல் (மகன்):- +1 416 456 0259 | |
+1 416 456 0259 |