யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சின்னத்தம்பி அவர்கள் 11-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேஸ் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பூலோகநாதன்(ராஜன்), மகேந்திரன்(அப்பன்), தபேந்திரன்(தவம்), யோகேந்திரன்(யோகன்), இன்பறதி(ரதி), ரவீந்திரன்(ரவி), குலேந்திரன்(குலம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வி, பாலினி, மகிழினி, சுதா, பாமா, சுகந்தி, கெளரிசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கார்த்திக், நமசியா, கார்த்தீபன், ஆர்த்தி, கார்த்திகா, ராஜன், சந்துரு, விவேகா, செந்தூரன், சிந்து, கிருஸ், ஜெனிசியா, புவீகன், பிரியா, ஈசன், அனுசா, அபினா, சியோன், முகேஸ், சியானா, பணுஸ்கா, கஜீபன், மகிஸ், சுபானு, ஜெசிக்கா, ஜெஸ்வின், தக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தியாஸ், றியான், துர்க்கா, வீரன், சாயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 19 Oct 2024 4:00 PM – 9:00 PM | St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5 |
கிரியை | |
Sunday, 20 Oct 2024 11:00 AM – 12:00 PM | St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5 |
தகனம் | |
Sunday, 20 Oct 2024 2:00 PM | St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5 |
தொடர்புகளுக்கு
ராஜன் – மகன் | |
+12892329427 | |
அப்பன் – மகன் | |
+14164190280 | |
தவம் – மகன் | |
+19056913467 |
யோகன் – மகன் | |
+16477084086 | |
ரதி – மகள் | |
+14168029124 | |
ரவி – மகன் | |
+14168372122 | |
குலம் – மகன் | |
+14164353372 | |
கெளரிசங்கர் – மருமகன் | |
+16472057257 |