CanadaJaffnaNelliadyObituary

திருமதி. சிவபாக்கியம் கனகசபை

யாழ். நெல்லியடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கனகசபை (84) அவர்கள் பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலையரசி (இலண்டன்), தேவகாந்தன் (கனடா), பாலகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

செல்லப் பாக்கியம் (பிரித்தானியா), சிவசுப்பரமணியம்  (பிரித்தானியா), ஆகியோரின் அன்புச்சகோதரியும், 

பாலகுமாரன் (பிரித்தானியா), பத்மினி (கனடா), தர்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

ரேனுகா, பிறிட்ரிக்கா, லக்சன், எல்லாளன், ஆகவி, ஆதுரி ஆகியோரின் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


தேவகாந்தன் (மகன்)
+1 416 529 8853

பாலகாந்தன்(மகன்)
+647 405 6750

Related Articles