JaffnaLondonObituary

திருமதி சிவபாக்கியம் கந்தையா

யாழ்ப்பாணம் Brown Road ஐப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கந்தையா அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(சின்னத்தம்பி), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,சிவாஜினி(லண்டன்), வினோதினி(லண்டன்), சிவாகரன்(லண்டன்), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகாந்தன், யோகேஸ்வரன், பாஸ்கரி, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கமலாதேவி(இலங்கை), ஜெயரட்ணம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி மற்றும் விஜயரட்ணம்(ஜேர்மனி), காலஞ்சென்ற குணரட்ணம், ஜெயராணி(இலங்கை), கலாராணி(ஜேர்மனி), சுரேசரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பேரானந்தம், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ராஜகோபால், சாந்தாதேவி மற்றும் பாலஜெயந்தி, வைகுந்தராசா, ஜீவபாலன், பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மிதுன், சைனுஜா, தக்‌ஷனா, நிகித்தா, துளசி, சிவாந்தி, தீபிகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 12 Aug 2022 
5:00 PM – 8:00 PM
H L Hawes & Son Ltd 
106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom
கிரியை
Sunday, 14 Aug 2022
 9:00 AM – 11:00 AM
Jack Carter Pavilion 
Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Sunday, 14 Aug 2022
 11:30 AM – 12:30 PM
City of London Cemetery & Crematorium
 Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

சிவாகரன் – மகன்
+447949245546
சிவாஜினி – மகள்
+447422374725
வினோதினி – மகள்

+447961378021
  சசிகரன் – மகன்
 +94774220091

Related Articles