ObituarySrilankaTrincomalee

திருமதி சிவபாக்கியம் சிவபாலன் (மாம்பழம்)

 திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மத்திய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவபாலன் அவர்கள் 13-05-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்ரமணியம் சிவபாலன்(ஓய்வுநிலைபிரதான முகாமைத்துவ அலுவலர்- தேர்தல் அலுவலகம் திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

மங்கையற்கரசி(பிரித்தானியா), மாதுமை(பிரித்தானியா), மாதுராம்பிகை(பிரித்தானியா), சிவகாமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசிதம்பரநாதன்(பிரித்தானியா), ஜெயதேவன்(பிரித்தானியா), சிவகுகன்(பிரித்தானியா), உமாசுதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. அபிராமி(பிரித்தானியா), Dr. செந்தூரன்(பிரித்தானியா), நீராஜா, லெளகிகன், லக்ஸ்மி, அஸ்வின், சயந்தவி, சர்வின், மேனஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கதிரவேலுப்பிள்ளை, காலஞ்சென்ற கணேசரட்ணம், சின்னநயினார்(கனடா), தவமணிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதிபிள்ளை(றமணி), கமலாதேவி, செல்வநாச்சயார், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 283 மத்திய வீதி திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
இல. 283 மத்திய வீதி,
திருகோணமலை.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
  +94262221941

Related Articles