CanadaJaffnaObituary

திருமதி சிவஞானவதி நடராசா

யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி நடராசா அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சேவையர் சின்னப்பு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்.காலஞ்சென்ற A. T. நடராஜா(முன்னாள் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,நந்தனி(உமா- கனடா), நளாயினி(பபி- கனடா), கெளதமி(கெளதா- கனடா), நந்திவர்மன்(மோகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற இசைஞானவதி, புனிதவதி(New Zealand), ஆலாலசுந்தரம்(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,செல்வரட்ணம்(முன்னாள் CTBC முகாமையாளர்), சிவசோதி(இளயபாரதி- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), குகநேசன்(Magna International), ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நிமலன்-Thajeba, விதுரா-Jenusha, விக்ரா-Hemali, அஜந், அரவிந், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஆர்யா, Jayden, Kyla. Micaiah ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 11 Aug 2024 5:00 PM – 8:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
Monday, 12 Aug 2024 8:00 AM – 10:00 AM


Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
Monday, 12 Aug 2024 10:45 AM
St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு

நந்தனி(உமா) – மகள்
+16472415731
நளாயினி (பபி) – மகள்
 +14167238425

கெளதமி – மகள்
 +14166160392
நந்திவர்மன்(மோகன்) – மகன்
 +16475323970

Related Articles