BatticaloaCanadaColomboIndiaJaffnaKaraveddiObituary

திருமதி சிவநேசச்செல்வியம்மை சந்திரசேகரம்

இந்தியா தமிழ்நாடு தட்டப்பாறையைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, மட்டகளப்பு, கொழும்பு, சம்பியா Lusaka, தென்னாபிரிக்கா Transkei, கனடா Toronto ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட சிவநேசச்செல்வியம்மை சந்திரசேகரம் அவர்கள்  25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr குழந்தைவேலு பத்தினியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வெள்ளைய முதலியார் எல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்(ஓய்வபெற்ற ஆசிரியர்- கனடா) அவர்களின் அருமை மனைவியும்,

Dr. சேயோன், சசி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

புனிதவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி(இலண்டன்), Dr சிரேஷ்டராஜா(தென்னாபிரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறிஸ்னி, சவிற்றா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், மாணிக்கவாசகர் மற்றும் திலகவதி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், Dr.சிவபாதசுந்தரம், சோமாஸ்கந்தசிவம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

Dr. உமாபதி அவர்களின் ஆசைச் சித்தியும்,

விசாகன் அவர்களின்  ஆசையம்மாவும்,

மகேஸ்வரி தங்கராசா, மீனா சிவகுருநாதன், உமாமகேசன், சித்ரா பாலசுப்பிரமணியம், பத்மா வித்தியாசாகரன், குமுதினி பாஸ்கரன், பவானி தேவானந், Dr. பரதன், சேதுபதி பகீரதன், ஆதி தற்பரானந்தன் ஆகியோரின் ஆசையத்தையும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 30 Aug 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 31 Aug 2023 11:00 AM – 12:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 31 Aug 2023 12:00 PM – 1:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 31 Aug 2023 2:30 PMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

Dr.சேயோன் – மகன்
 +16472835128
Dr .உமாபதி – பெறாமகன்
+447764233693

Related Articles