KamparmalaiObituary
திருமதி சிவானந்தம் திலகேஸ்வரி

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் திலகேஸ்வரி அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகசம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
கதிர்காமசேகரம், காலஞ்சென்ற கனேசலிங்கம், குனேசலிங்கம்(லண்டன்), தியாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி, செந்தமிழ்செல்வி, கிருஸ்ணகுமாரி, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குனேசலிங்கம்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
கதிர்காமசேகரம் – சகோதரன் | |
+94769670738 | |
குனேசலிங்கம் – சகோதரன் | |
+447979084541 |