திருமதி சிவமணி முருகேசு
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி முருகேசு அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் செங்கமலம் தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை முருகேசு(இளைப்பாறிய ஆசிரியர்)அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, இராசம்மா, தெய்வானைப்பிள்ளை, பரமலிங்கம், குமாரசாமி, மற்றும் பேரம்பலம்(கொடிகாமம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மெல்பேர்ணில் வசிக்கும் மோகனதாஸ், சரோஜினி, யுவராஜா, நரேந்திரன், யோகநாதன், விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகிர்தம், காலஞ்சென்ற பாலசிங்கம், கீதை, சூரியகலா, ஜமுனா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதியழகன், மதிவதனா, மஹிந்தன், நவசக்தி, ஜீவானந்தன், பவானந்தன், நவநிதி, தயானந்தன், ஜெயானந்தன், சந்திரஹாசன், சந்திர ஆனந்த், அருண், லக்சிகா, கீர்த்தனா, மிதுனா, பிரவீன், புருஷோத், ராகுலன் ஆகியோரின் செல்லப் பாட்டியும்,
மதுரா, திவான், ஓவியா, வேந்தன், மீரா, மாயா, மிலான், நிரோஷா, செந்தூரன், செந்தாழன், சீதாலட்சுமி, துர்காலக்ஷ்மி, ஓசேன், இமையா, இசையா, ஜெயதர்ஷினி, திவ்யாதேவி, லூசான் சந்திரா, சிந்தியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
இந்திரா, அக்ஷயா, அக்சிதா ஆகியோரின் அருமை ஓட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday, 18 Aug 2024 9:00 AM – 12:00 PM | Cumulus chapel Bunurong Memorial Park, Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia |
தொடர்புகளுக்கு
மோகன் – மகன் | |
+61423192930 | |
ராசாத்தி – மகள் | |
+61450880272 | |
யுவராஜா – மகன் | |
+61427144821 | |
நரேன் – மகன் | |
+61421066666 | |
யோகன் – மகன் | |
+61414989944 | |
விமலா – மகள் | |
+61433668193 |