AchchuveliJaffnaKaraveddiObituarySrilanka

திருமதி சிவலிங்கம் தேவகுஞ்சரம்

யாழ். கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தேவகுஞ்சரம் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாயபிள்ளை சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருச்சிற்றம்பலம், காலஞ்சென்றவர்களான பவானந்தம் மகேந்திரராஜா, வைத்திலிங்கம், வடிவாம்பிகை, யோகரத்தினம். ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதுரைநாயகி(பிரித்தானியா), ஸ்ரீரங்கம்(பிரித்தானியா), திருப்பதி(பிரித்தானியா), காலஞ்சென்ற திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திரராஜா(பிரித்தானியா), கமலேஸ்வரி(பிரித்தானியா), லக்ஷ்யானி(பிரித்தானியா), காலஞ்சென்ற குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுசியா(பிரித்தானியா), அனித்தா(பிரித்தானியா), அரவிந்தன்(பிரித்தானியா), சிவகரன்(பிரித்தானியா), கவிதன்(பிரித்தானியா), தேனுகா (பிரித்தானியா), சிவதரன்(பிரித்தானியா), தர்சிகா(பிரித்தானியா), தரணிகா(பிரித்தானியா), காலஞ்சென்ற கம்சினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இனிஷா(பிரித்தானியா), அக்ஷா(பிரித்தானியா), வருண்(பிரித்தானியா), நிலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் கதிரிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
கதிரிப்பாய்,
அச்சுவேலி.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94759804854

வீடு – குடும்பத்தினர்
+94756434543

Related Articles