திருமதி சிவலிங்கம் மகேஸ்வரி
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணுத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தி(கனடா), கலா(Paris, பிரான்ஸ்), ராசன்(குமார், சுவிஸ்), நந்தினி(ஜேர்மனி), யதீஸ்(Paris, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாகூர், காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் நிராகினி, சுவாதரன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அரிதாஸ், தர்மதாஸ் மற்றும் தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குணமணி, செல்லம்மா, பாக்கியம், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சோமநாத், ரகுநாத், அபிராமி, சுகன்யா, திவ்யா, சன்மிதா, சேயோன், சுவேத், ஆரதி, தன்விகா, ரிகாஷ், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேரியான், ஜெசிகா, ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தேவதாஸ் – சகோதரன் | |
+94777684028 | |
ராசன் – மகன் | |
+41797297565 |
வசந்தி – மகள் | |
+16479918272 |
கலா – மகள் | |
+33751253982 | |
நந்தினி – மகள் | |
+491729131219 |