CanadaChavakachcheriJaffnaObituary

திருமதி சிவக்கொழுந்து செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரி பெரிய மாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்வரத்தினம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, வடிவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிவானந்தம், நகுலாம்பிகை(ரஞ்சிதா- இலங்கை), காலஞ்சென்ற கணேசானந்தம், பரமானந்தம்(செல்வன்), அசோக்குமார், யசோதரன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரோகினி, சிவலோகநாதன், கல்ப்பனா, ஜெயந்தி, யுகவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிரோன்-டெபாரா, நிரோஜன் – சமன்தா, பிரதீபன்- லக்ஷனா, பார்த்தீபன்-சயந்தீபனா, அஜனி-றூபன், அஜோனா- நிர்ஷன், ஹரிஸன், வர்ஷகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷோன், அலிசியா, எவன், கைலன், கஷாயன், சஞ்சனா, பவிஷனா, தவிஷனா, ராவணன், ஆற்றலன், அதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 14 Aug 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Thursday, 15 Aug 2024 8:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Thursday, 15 Aug 2024 9:30 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

அசோக் – மகன்
+16478389011
செல்வன் – மகன்
+16477805596
கண்ணன் – மகன்
 +14162741125
ரஞ்சிதா – மகள்

 +94767026578


Related Articles