JaffnaObituary

திருமதி சிவகாமசுந்தரி சண்முகராஜா

யாழ். திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகாம சுந்தரி சண்முகராஜா அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை (ஓய்வுபெற்ற நீதிபதி) – மாருதப்பிரவீகவல்லி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முக ராஜா (K.A எஞ்சினியஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,

சிவஞானவல்லி, ஆனந்தகுமாரசாமி, கனகசுந்தரி, Dr. கிருஷ்ணாள், முத்துகுமாரசாமி, பருவதா தேவி, சிவரூபவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குலேந்திரன், சிவமனோகரி, சிதம்பரநாதன், காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேஸ்வரி, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான சுரேந்திரன், இராஜலக்சுமி, முத்துலக்ஷ்மி மற்றும் பாக்கியலக்சுமி, காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா, நவரட்ணராஜா மற்றும் மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 77 025 2341

Related Articles