திருமதி. சிவஞானம் சத்தியதேவி
யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம் சத்திய தேவி அவர்கள் 20-02-2025 அன்று அதிகாலை இறைவனடி சோர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் – சௌந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை – வியாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசங்கர் (கனடா), சத்தியரூபி (சுவிஸ்), ரமணிசங்கர் (கனடா), நிரஞ்சனரூபி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவரஞ்சினி (கனடா), நகுலேஸ்வரன் (சுவிஸ்), நிறோஜினி (கனடா), விக்கினேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
முருகதாசன், நடராஜா, சுபத்திரா, சுந்தரதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காந்திதேவி, இராசமலர், காலஞ்சென்ற சிவஞானலிங்கம், இந்திரா, பிரியதர்சினி, குகனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
தீபிகா, சர்வினி, ஆர்த்தி, நவீன், கிருஸ்ணவி, ஆராதனா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் (கோப்பாய்வீதி உரும்பிராய்) நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு