
யாழ். மானாங்கானை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுருநாதன் செல்வநாயகி அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| நந்தன் (மகன்) | |
![]() ![]() | +94 77 391 5802 |
செல்வானாந்தராசா (மகன்) | |
![]() ![]() | +94 77 423 2206 |





