CanadaObituaryPungudutivu

திருமதி சிவஞானவதி முத்துலிங்கம்

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானவதி முத்துலிங்கம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று Toronto இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகானந்தன்(நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா), குகனேசன்(Montreal), குகனேஸ்வரி, குகானந்தி, சுரேஷ்குமார், ஜெயக்குமார்(Muthu Jay) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கண்ணகி (நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா), சூரியகலா(ரூபி-Montreal), கென் கிருபா, பிரபு பொன்னம்பலம், சுபாஜினி, யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வடிவேல், பாலகுரு, மற்றும் இரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

டினோபா, டினோசன், சோபிதா, சோபன்(Lawyer), Dr.Kajanan, Dr.ப்ரவீனன், நவீனன், மீனா, இனேஷ், வனேஸ், விக்னேஷ், சிவன், சிகோரா, விரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சீதா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 27 Sep 2022
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 28 Sep 2022 
10:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 28 Sep 2022
 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 28 Sep 2022 
1:30 PM – 2:00 PM
Highland Hills Crematorium
 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

குகானந்தன் – மகன்
+15166436039
கென் கிருபா – மருமகன்
+14168308191
சுரேஷ்குமார்(செல்வன்) – மகன்
+16478021752

Related Articles