யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட சிந்துகரானி தர்சன் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரட்னேஷ்வரன்(ஈசன்), சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், கனகலிங்கம் இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்சன்(Sun) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்சிகா, அஷ்வின், அகிசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீர்த்தனா(போலந்து), பிரவீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன் பிறந்த சகோதரியும்,
யுதர்சன்(பிரான்ஸ்), தர்சினி(கனடா), நிசான், பிரவிந்தன், ரவீன்(பிரான்ஸ்), லுதர்சன்(கனடா), செல்வனேசன்(போலந்து), லோயனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லியினி, பிரணவீ(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரியும்,
அனுயினி(பிரான்ஸ்), தயான், யோபிகா(போலந்து) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
விகான்(இலங்கை), அஐய், அன்சனா, அக்சரா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்சன்(Sun) – கணவர் | |
+33651457554 | |
பிரவீன் – தம்பி | |
+33768603642 | |
பிரவிந்தன் – மச்சான் | |
+447711306032 |