
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தனலட்சுமி அவர்கள் 16-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானசேகரம்(ஞானம்), திலகமலர்(மலர்), ரஞ்சிதமலர்(ரஞ்சி), சந்திரசேகரம்(சந்திரன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜாதா, அன்னலிங்கம், ஏகாம்பரநாதன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருஷ்ணபிள்ளை, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன் மற்றும் ஜெயலட்சுமி, சிறிகாந்தன், வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் புஸ்பமலர், விஜயராணி, கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், ராமலிங்கம், இளையதம்பி, பார்வதம், செல்லம்மா, முருகேசு, சிவக்கொழுந்து, இராமசாமி, நடராஜா, பரமேஸ்வரி, தில்லையம்பலம் மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராம், நிதர்சனா, சிறிராம், விதுசா, ஆர்த்தி, துக்ஷா, நிலூப்குமார், தர்சிஸ், சாயிமை, துளசிகன், சரண்யா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரேணா, ஆரவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 23 Dec 2023 5:00 PM – 9:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 24 Dec 2023 9:00 AM – 12:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 24 Dec 2023 12:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
தொடர்புகளுக்கு
| வசந்தா – சகோதரி | |
![]() ![]() | +94776184407 |
| புஸ்பமலர் – மச்சாள் | |
![]() ![]() | +94776950684 |
| ஞானம் – மகன் | |
![]() ![]() | +15146611009 |
| மலர் – மகள் | |
![]() ![]() | +15146965524 |
| ரஞ்சி – மகள் | |
![]() ![]() | +15146963734 |
| சந்திரன் – மகன் | |
![]() ![]() | +15147587279 |
| மங்கை – சகோதரி | |
![]() ![]() | +19057731008 |
| தேவி – சகோதரி | |
![]() ![]() | +16479977744 |
| காந்தன் – சகோதரன் | |
![]() ![]() | +12894996393 |
| கிருஷ்ணபிள்ளை – சகோதரன் | |
![]() ![]() | +492024796776 |






