FranceKondavilObituary

திருமதி சின்னத்துரை இராஜராஜேஸ்வரி

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் வேசேலை ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராஜராஜெஸ்வரி அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, தனபாலசிங்கம்,சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான றேணுகாதேவி, கிருஸ்ணானந்ததேவி மற்றும் புஸ்பநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாநிகன், சற்குணதாசன்(குணம்), சசீகலா, சாந்தன்,காலஞ்சென்றவர்களான சர்வகுமார்(கண்ணன்), சபேசன்(ஆனந்தன்), சகிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகௌரி, நகுலேஸ்வரி, வாமணராஜசேகரன், தற்மரஞ்ஜினி, விந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தினுசன், அனன்யா, அஸ்நியா, சிவகீர்த்தன், சாணுயா, அஸ்வின், அவிநேஸ், அகிரா, அருசன், அகீசன், அகரன், அந்துவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதானிகன் – மகன்

 +33663711029
குணம் – மகன்

+33663175579
சாந்தன் – மகன்
 +33666939004
சசிகலா – மகள்
+41317313460
 சகிந்தன் – மகன்
+33621522708

Related Articles