யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மனோன்மணி அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கதிர்காமு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், பூமணி, தவமணி, பசுபதி மற்றும் நவநாயகம்(றஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சியாமளா(ஜேர்மனி), செல்வபாஸ்கரன்(பிரான்ஸ்), விஜயபாஸ்கரன்(பிரான்ஸ்), சுரேஸ்லால், யசோதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற லலிஸ்லாலினி(நிலா- பிரான்ஸ்), றோஜனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசுமூர்த்தி(ஜேர்மனி), மேரிதர்மனி(பிரான்ஸ்), கலாஜினி(பிரான்ஸ்), விவேகானந்தர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பொய்யாமொழி(பிரான்ஸ்), பவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வீனா, டிலான்(ஜேர்மனி), ஜெலின்ஸ், செபனா, ஜெலனா, லுஜின், வினிஸ், கிஷோர், வைஷ்ணவி, கீர்த்தகன், கீர்த்திகா, கீர்த்தனா, அருஷான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லேயோன், மிலியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday, 16 May 2025 3:30 PM – 4:30 PM | Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France |
பார்வைக்கு | |
Saturday, 17 May 2025 3:30 PM – 4:30 PM | Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France |
பார்வைக்கு | |
Tuesday, 20 May 2025 10:30 AM – 11:30 AM | Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France |
கிரியை | |
Wednesday, 21 May 2025 9:00 AM – 11:30 AM | Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France |
தகனம் | |
Wednesday, 21 May 2025 1:30 PM – 2:30 PM | Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France |
தொடர்புகளுக்கு
செல்வபாஸ்கரன்(செல்வா) – மகன் | |
+33620402171 | |
விஜயபாஸ்கரன்(ராசன்) – மகன் | |
+33651153365 | |
சியாமளா – மகள் | |
+492722635129 |
யசோதா – மகள் | |
+33652367343 | |
றோஜனா – மகள் | |
+33651450062 |