
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Paderborn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பொன்மலர் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இந்திரகுமார் சின்னத்தம்பி அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: இந்திரகுமார்- மகன்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Monday, 13 Jun 2022 10:00 AM-1:00 PM | Auf dem Dören Im Dörener Feld 12, 33100 Paderborn |
தொடர்புகளுக்கு
| இந்திரகுமார் சின்னத்தம்பி-மகன் | |
![]() ![]() | +4917648306932 |






