Obituary
திருமதி சைமன் யசிந்தா

யாழ். நாவாலி பிறப்பிடமாகவும், நவாலி, இளவாலை வசிப்பிடமாகவும், கொண்ட சைமன் யசிந்தா அவர்கள் 2024.07.17 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் நாகமுத்தி தம்பதிகளின் பாசமிகு மக்களும் , சைமன் அவர்களின் அன்பு மனைவியும்
சை. விக்டர் சொர்ணராஜா , சை. கிறிஸ்ரி புஸ்பராசா , சை. பற்றிக் யோகராஜா , ஞா.கொன்சி எலிசபெத் , ப. கெளறி இமல்டா , சி. லூமின் அருந்ததி ,சை. அல்வீனஸ் தவராஜா , மைக்கல் வினோதராஜா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19.07.2024. வெள்ளிக்கிழமை அன்று புனித யாகப்பர் ஆலய சேமக்காலை எனுமிடத்தில் நடைபெரும் .
தொடர்புகளுக்கு
| பிரியந்தன் | |
![]() ![]() | 077 6197042 |





