
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம்(தபால் திணைக்களம்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, கனகாம்பிகை, இராஜரத்தினம், சோதிலிங்கம், தெய்வநாயகி, இராசநாயகி மற்றும் குணசேகரம்(இலங்கை), ஜெயமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், சிவபாக்கியம், மங்களேஸ்வரி, கணேசலிங்கம், கனகசபை, பரமன், இலங்கைநாயகி மற்றும் ஜீவமலர்(இலங்கை), பரமேஸ்வரன்(லண்டன்), தெய்வநாயகி(இலங்கை), சிவகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மஹாகணபதி, பத்மினி, சிதம்பரநாதன், தேவிகா, உமா, காலஞ்சென்ற ஸ்ரீஹரன், பவானி, மீனா, அம்பிகா, ஈஸ்வரப்ரியா, கணநாதன், கிரீஷன், கீர்வாணி ஆகியோரின் ஆசையம்மாவும்,
மதிவாணன், பூங்கோதை, கண்ணன், மணிவண்ணன், காயத்திரி, கலைவாணி, இளங்கோவன், முகுந்தன், அமுதன், ரமணன், லோஜினி, கோபிகா, சிவரூபன், சுதாகரன், ஸ்ரீபிரணவி, பாலஹரன், ஸ்ரீபிரசாந்தி, ஸ்ரீபிரதீபா ஆகியோரின் சிறிய தாயாரும்,
கோமதி, ஜனபாலராஜன், இளமாலதி, ஜெயகலாவாணி, காலஞ்சென்ற ஜெயசீலன், முருகானந்தன், ஜெயராணி, வித்தியா, மைத்ரேயி, அரவிந்தன், சிந்துஜா, குமுதா, சிவானந்தன், சுபோதினி, பிரதீபன், டக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, கஜன், அனுஜா, ஆரணி, ஆர்த்திகா, அமோகன், ஷாலினி, பிரகாஷ், சுமுகன், திரிசூலன், ஆதித்யா, இனியா, ஆதர்ஷியா, இராதினி, நிவேதா, ரொஷான், ஜெஷான், ஹேஷவி, ஹாருணி, ஆதேஷ், நித்தேஷ், அபிநாத், அபிசயன், அபிசரன், அகின், லித்விகா, அக்ஷயன், அஸ்விகா, அஷ்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 13 Dec 2022 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 14 Dec 2022 2:30 PM – 3:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Wednesday, 14 Dec 2022 3:30 PM – 5:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Wednesday, 14 Dec 2022 5:30 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| மதிவாணன் – பெறாமகன் | ![]() |
![]() ![]() | +13146040891 |
| பூங்கோதை – பெறாமகள் | |
![]() ![]() | +14169127388 |
| கண்ணன் – பெறாமகன் | ![]() |
![]() ![]() | +4746710113 |
| மணிவண்ணன் – பெறாமகன் | |
![]() ![]() | +14165628802 |
| கலைவாணி – பெறாமகள் | |
![]() ![]() | +447453414388 |
| சிந்துஜா – பேத்தி | |
![]() ![]() | +14169129211 |
| கஜமுகன் – பேரன் | |
![]() ![]() | +14169992777 |








