JaffnaObituarySrilankaValvettithurai

திருமதி செந்தில்வேல் சுசீலாதேவி (சுசீலா)

யாழ். வல்வெட்டித்துறை AGA ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செந்தில்வேல் சுசீலாதேவி அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று வல்வையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாயவன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,

பாலசுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செந்தில்வேல் அவர்களின் அன்பு மனைவியும்,  

சிவகுமார், ராதா, ஜெயலெட்சுமி, வாலாம்பிகை, கிருஸ்னவேணி, வரதலெட்சுமி, யோகலெட்சுமி சீலாவதி, கல்பனா, அரிகரன், கஜலெட்சுமி ஆகியோரின் தாயாரும்,

யோகேந்திரன், நிறஞ்சினிதேவி, ஸ்ரீக்குமார், சந்திரசேகர், ஸ்ரீதரன், சிற்றம்பலம், சந்திரலிங்கம், சிவநாதன், சுபா, பாலமுருகன் ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,

நிஷா, முகுந்தன், நிபோதிகா, கஸ்தூரி, மயூரேசன், ரஞ்சித்குமார், ரஜனிஸ்குமார், வாசன், அபி, அர்ச்சயா, சந்துரு, ஆதித்தன், திவா, சுஜி, விஷ்ணு, சோபிகா, வித்யா, நிரூஜன், தனுஜன், ஈஸ்வர், நேகா, டஸ்வின், ஜியா, அஸ்வின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை ஊறணி  வாவினி ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.      

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


யோகேந்திரன் (மருமகன்)
 +91 967 757 9377

Related Articles