யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்வண்ணன் தர்மஜோதி அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராஜா ஜெகதீஸ்(நியூசிலாந்து) தம்பதிகளின் அன்பு மகளும், கைதடி வடக்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் தவயோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அப்பாக்குட்டி கந்தையா, ஈஸ்வரி கந்தையா தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகளும்,
செந்தி்ல்வண்ணன்(வவா) அவர்களின் அன்பு மனைவியும்,
கம்சிகா, மதிரி, தேன்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரதாஸ், மயூரபாலன், மயூரகிரி, கஜேந்திரதாஸ், துஸ்யந்தி, ஜனனி, கோகுலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்ரோனியா, கிருஷா, ஜெகதீஸ்வரன், சுபேதா, அறிவழகன், கிஜினஸ், டென்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
எரேமிஜா, ஜொலினா, ஜொசியா, கிருஷா, லேனுஜா, நிதுர்ஜா, அஸ்வித், ஆஜிஷா, ஆகாஷ் ஆகியோரின் அன்பு மாமியும்,
மயூரிதன், பத்மபூஜா, அபிராமி, கெருன், கெவின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
நளாயினி, கார்த்திகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்குமரன், செந்தில்நிதி ஆகியோரின் மைத்துனியும்,
தர்மிலன், மகிலன், நிகா, கர்ணி, சந்தோசி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் மற்றும் நேரடி ஒளிபரப்பு பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துவாரகன்-மைத்துனர் | |
+447879306970 | |
செந்தில்வண்ணன்-கணவர் | |
+447922700677 |