JaffnaObituary

திருமதி செல்வரத்தினம் பரமேஸ்வரி (மணியக்கா)

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பரமேஸ்வரி அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம்(இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், யோகராஜா, தனலக்ஷ்மி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, நவரட்ணராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஷ்பமலர், உமாராணி, கணேந்திரராஜா, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், சின்னத்துரை, யோகராணி, யோகநாதன் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

ராகவன், ரமேஷ், ரமணன், ராஜி, ரமா, காலஞ்சென்ற ரகு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பூரணா, விஜயா, ரேகா, ஜெனோகரன், ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரணவன், பிரவீனன், சஞ்சீவி, கோமருதன், நிகிலேஷ், சிந்துஜன், லக்ஷ்ணா, அபினுஷா, அகிஷன், அனிஷ், வர்ஷா, ரோஜிகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொக்குவில் கிழக்கிலுள்ள அவரின் இல்லத்தில் 10-04-2024 புதன்கிழமை மற்றும் 11-04-2024 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 11-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: விஜயா ரமேஷ் – மருமகள்

தொடர்புகளுக்கு

ராகவன் – மகன்
+94770757641
ஜெயமோகன் – மருமகன்
 +94779398876
ரமணன் – மகன்
+16475511351
ரமேஷ் – மகன்
 +447495860188

Related Articles