CanadaNainativuObituary

திருமதி செல்வரெத்தினம் அன்னலெட்சுமி

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாவலர் வீதியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெத்தினம் அன்னலெட்சுமி அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான VKT சோமசுந்தரம்(முரசுமோட்டை) உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரெத்தினம்(CTB) அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன், விமலானந்தன்(செல்வாவிமல், MERCURYTAX) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கல்யாணி அவர்களின் அன்பு மாமியாரும்,

நிருஷாந்தி, தனரஞ்சன்(ஆயுள் வேத வைத்தியர், வவுனியா), புராதினி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

கோகுலன், அகலியா, DR இராகுலன், காண்டீபன், சலோஜினி, சந்தோஷ், ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், கலைநாதன்(கொழும்பு- வவுனியா வர்த்தகர்) மற்றும் நடராசா(குஞ்சுக்கிளி), பாக்கியலெட்சுமி ஆகியோரின் சகோதரியும்,

நீலாம்பிகை, காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், நவரெத்தினம், செல்வராணி, புஸ்ப்பராணி மற்றும் வேதநாயகி அம்பாள், சுந்தரலிங்கம், தெய்வநாயகி அம்பாள், வள்ளிநாயகி அம்பாள், இராசலிங்கம், யசோதரா தேவி, தவ ஈஸ்வரிதேவி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிவனம்மா, இந்திராணி, சிவபாக்கியம், பூலோகசிங்கம், சோ நடராசா, சுப்பிரமணியம், சிவபாலன் மற்றும் நேசமலர், வேதாரோகினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஆதித்தன், பிறணவி ஆகியோரின் அப்பம்மாவும்,

றணா, கிரா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும்,

வேலாயுதபிள்ளை, சிவசோதி ஆகியோரின் சம்மந்தியும்,

சிவனடியார் சோமசுந்தரம் அவர்களின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வரெத்தினம் – கணவர்
+14165622317
சுந்தரலிங்கம் – மைத்துனர்
 +12899809128
 செல்வா விமலானந்தன் – மகன்
  +16472727019
 இராசலிங்கம் – மைத்துனர்
 +94778445063
 தனரஞ்சன் – பெறாமகன்
 +94777238660
 கோகுலன் – மருமகன்
 +94772960793

Related Articles