
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், ஜேர்மனி Berlin ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா பரிமளம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், செல்வராசா அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
| குமணன் – மகன் | |
![]() ![]() | +4917621982026 |
| வாசுகி – மகள் | |
![]() ![]() | +49306851605 |
| தேவகி – மகள் | |
![]() ![]() | +4915135098620 |
| மைதிலி – மகள் | |
![]() ![]() | +491778403982 |
| குந்தவி – மகள் | |
![]() ![]() | +447477095940 |





