CanadaJaffnaObituary

திருமதி செல்வராசா கேதீஸ்வரி

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா கேதீஸ்வரி அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று கனடா Ottawa வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இலங்கையர் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(மொன்றியல்), பிரபாகரன்(Toronto), தாரணி(Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜகுலேந்திரன், மஞ்சுளா, சிறிபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுகன்யா- சரண், சாருண்யா- ஸ்டீபன், பிரியங்கா, சாருயன், நிலஷ்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆவந்தி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 28 Apr 2024 11:30 AM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 28 Apr 2024 2:00 PM – 3:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 28 Apr 2024 4:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

இராஜகுலேந்திரன் – மருமகன்
+15148331026
பிரபாகரன் – மகன்
 +14167994735

சிறிபாலன் – மருமகன்
 +14377779097

Related Articles