திருமதி செல்வராசா சந்திரமணி

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சந்திரமணி அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற மகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா(தொல்புரம் – வட்டுக்கோட்டை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வராணி(சாந்தி – லண்டன்), சந்திரசேகரம்(குமார் – VT Cash and Carry – பிரான்ஸ்), சுதாகரன்(சுதா – பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பிரபா, வாகீசன் – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
சுந்தரானந்தம்(லண்டன்), கஜந்தா(கஜி), பிராகாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பத்மாவதி மற்றும் ஸ்ரீபிரகாஷா(ஸ்ரீ- Easan Restaurant), ஸ்ரீபாலகிருஷ்ணன்(பவா – பிரான்ஸ்), தில்லைநாயகி(தேவி – லண்டன்), புஸ்பராணி(பவி – பிரான்ஸ்), கனகாம்பிகை(இந்து – பிரான்ஸ்), உதயகலா(கலா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Thursday, 09 Feb 2023 10:00 AM – 12:00 PM | Étoile de Villiers 17 Av. des Entrepreneurs, 95400 Villiers-le-Bel, France |
| தகனம் | ![]() |
| Thursday, 09 Feb 2023 2:00 PM | Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
| சாந்தி – மகள் | |
![]() ![]() | +447920401234 |
| சுந்தரானந்தம் – மருமகன் | |
![]() ![]() | +447481103419 |
| குமார் – மகன் | |
![]() ![]() | +33668656161 |
| சுதா – மகன் | |
![]() ![]() | +94701668733 |
| பிரபா – மகன் | |
![]() ![]() | +33668496161 |
| ஸ்ரீ – சகோதரன் | |
![]() ![]() | +33611854651 |
| பவா – சகோதரன் | |
![]() ![]() | +33781972121 |
| தேவி – சகோதரி | |
![]() ![]() | +447950160379 |
| பவி – சகோதரி | |
![]() ![]() | +33652234853 |
| இந்து – சகோதரி | |
![]() ![]() | +33620175994 |
| கலா – சகோதரி | |
![]() ![]() | +33629282941 |






