NetherlandsObituarySrilankaVavuniya

திருமதி செல்லையா பார்வதி

வவுனியா கரம்பைமடு செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வீமன்கல்லு,  பன்றிக்கெய்த குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பண்டாரிகுளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பார்வதி அவர்கள் 18-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குருநாதர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

குருநாதர் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ், தினேஸ்குமார், சதீஸ்குமார், பத்மரூபி, துஷாந்தினி, பிரியந்தி, மயூரன், தனுசியா, ஜனனி, தர்சனா, சிறிவதன், துஷாந்தன், விதுஷன், ரமா, உமா, பிரியா, தீபிகா, பிரசாந், பிரதீப், சதுர்சன், கிர்த்தி, கிருத்தி, நிறோஜினி, நிறோஜன், நிதர்சன், பிரவீன், பிரசின்னா, பிரகாஷ், கிருஷாந், விஷான், ரிகான், அபிஷாகா, அட்சயன், அகானன், தனுஷா, தனுசியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

யோ. மகேஸ்வரி(மலர்) – மகள்
+94779953760
செ.செளந்தரராஜா(சிற்றம்பலம்) – மகன்
 +31636468475
தி.றுக்குமணிதேவி(பவளம்) – மகள்
 +94768925053
செ.பரமானந்தம்(யோகராஜா) – மகன்
+33695056990
இ.பரமேஸ்வரி(கலா) – மகள்
+94778716849
செ.யோகாநந்தன் – மகன்
+33651739017
செ.சிவாநந்தன்(சிவா) – மகன்
 +33669272967
கு.கேதீஸ்வரி(ஈஸ்வரி) – மகள்
+32492377464
செ.சச்சிதானந்தன்(சச்சி) – மகன்
+94779364622

Related Articles