திருமதி செல்லத்துரை பரமேஸ்வரி (வேபி அக்கா)
யாழ். சாவகக்சேரி நுணாவில் கிழக்கு, கத்தாப்படி வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரி அவர்கள் 06-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம்(மட்டுவில் கிழக்கு விளைவேலி) கண்ணகப்பிள்ளை(நுணாவில் கிழக்கு கத்தாப்படி வீதி) தம்பதிகளின் ஒரே மகளும், சிதம்பரப்பிள்ளை சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னய்யா செல்லத்துரை(நெல் சந்தைப்படுத்தும் சபை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,தங்கம்மா, கண்ணம்மா ஆகியோரின் பெறாமகளும், கந்தையா, நாகலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,புஷ்பாகரன்(ராஜன், மனேஜர்- பிரித்தானியா), சறோஜினி(சித்திரா- இலங்கை), பிரபாகரன்(றூபன்-ஜேர்மனி), கிருபாகரன்(ஈசன்- பிரித்தானியா), சேகரன்(கண்ணன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கீதா, சதானந்தசிவம், பாமினி, சாந்தி, சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிதாஜி, அருண்ஜித், நிஷாந்தன்(றணா), நிலாந்தன்(டயந்த்), நிலக்ஸன், நிமலன், கார்த்திகா, மதுசன், பிரியந்தினி, கீர்த்தனன், பானு செந்தூரிக்கா, பானு வித்திகா, பானு ப்ரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆராவமுதன், ஜூலியா நதனா, ஜூட் நிறாஜ், எட்வின், சித்தார்த்தன், சுவஸ்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 10-07-2023 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி கனகபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன்(ஈசன் ) – மகன் | |
+447539286204 | |
புஷ்பாகரன் (ராஜன் ,மனேஜர் ) – மகன் | |
+447718307124 | |
நிஷாந்தன்(றணா) – பேரன் | |
+17802244125 | |
சதானந்தசிவம் – மருமகன் | |
+94770226063 | |
சறோஜினி ( சித்திரா ) – மகள் | |
+94774410343 | |
பிரபாகரன்(றூபன்) – மகன் | |
+4915228614674 |