CanadaJaffnaObituaryPulolySrilanka

திருமதி செல்லம்மா கதிரவேலு

யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கதிரவேலு அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிரவேலு(post master) அவர்களின் அன்பு மனைவியும்,

மீரா, நிரஞ்சினி(ரஞ்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டானியல், முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜானி, Benjamin, Devon, கீர்த்தனன், பவித்திரன், ஜதூஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பிரமணியம், தங்கம்மா மற்றும் பாக்கியம், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை மற்றும் சின்னம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கலாவல்லி மற்றும் பங்கயச்செல்வி, காலஞ்சென்றவர்களான பாலசண்முகம், பரமேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை ஊற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 23 Feb 2025 6:00 PM – 9:00 PMNorth Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
பார்வைக்கு
Monday, 24 Feb 2025 8:30 AM – 9:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
Monday, 24 Feb 2025 9:30 AM – 11:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
Monday, 24 Feb 2025 11:00 AM – 11:30 AMNorth Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


மீரா – மகள்
+16472967551
ரஞ்சி – மகள்
+4915214133554

Related Articles