CanadaObituaryTellippalai

திருமதி செல்லம்மா செல்லத்துரை

யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

வர்ணகுலசிங்கம்(வர்ணன்- லண்டன்), இராசமல்(மலர்- நோர்வே), ஜெகதீஸ்வரி(யெகா- கனடா), இராஜேஸ்வரி(ராஜி- ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(தர்மா- சுவிஸ்), தனபாலசிங்கம்(சிறீ- கனடா), ஜெயபாலசிங்கம்(சிவம்- ஜேர்மனி), சிவபாலசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), சிவமலர்(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி, ராசமலர், சரவணபவான், ஜெயகாந்தன், கெளசல்யா, வசந்தி, ரேணுகா, சுகிர்தா, ரகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவரூபன்- வக்சலா, கஜன்- தர்சிகா, சகானா, மயூரதன், லியானா- விதுஸ்ராஜ், விதுசா, தினுபா, லக்சிகா, லக்சா- சாருகன், லமிசா, அநுருத்தன், அச்சுதன், நர்த்தனன், நது, பிரவீன், கஜித், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செரினா, லேயோன், ஜேய்டன், கேரா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 18 Mar 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 19 Mar 2023 
12:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தொடர்புகளுக்கு

வர்ணன் – மகன்
 +447817021072
தர்மா – மகன்
+41788425926
சிறீ – மகன்
 +14162197935
சிவம் – மகன்
 +491743796146
சந்திரன் – மகன்
 +41774351926
ஜெகா – மகள்
 +14169108174
 வசந்தி – மருமகள்
 +16476413239
மலர் – மகள்
 +4792642086
 ராஜி – மகள்
 +4915112159230

Related Articles