யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா நல்லதம்பி அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன், பிரபாகரன், உமாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சற்குணதேவி மற்றும் கலாமதி, பத்மாவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யாமினி, சாரணி, சாருகன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் – மகன் | |
+447800807988 | |
உமாகரன் – மகன் | |
+41789506596 | |
சிவதாஸ் – பெறாமகன் | |
+447738584229 |