மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை, கொழும்பு, பிரித்தானியா Croydon, கனடா Maple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீதாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சத்தியபாலன்(கனடா), சத்திய கலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சாந்தினி(கனடா), அசோகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பாஸ்கரதேவன், கங்காதேவி, கருணாகரன் மற்றும் ஜெயதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், ரதிதேவி, சங்கரப்பிள்ளை மற்றும் வசந்தமலர், காலஞ்சென்றவர்களான குலசிங்கம், மணிமொழிராஜா, லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நிராணியா, பிரசாணியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ரேயா, இனோ ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சத்தியபாலன், சாந்தினி – மகன், மருமகள் | |
+16477282919 | |
சத்தியகலா – மகள் | |
+447947529226 | |
அசோகன் – மருமகன் | |
+447968178698 |