ColomboJaffnaNelliadyObituary

திருமதி. சத்யபாமா விக்னராஜா

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்யபாமா விக்னராஜா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா (General Treasury)-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், 

தேவேந்திரன் (ஜேர்மனி), இந்திரா, ரமணி, ரவீந்திரன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Lion விக்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

முரளிதரன் (அவுஸ்திரேலியா), தாரணி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அஷ்வின், கிரன், ஆன்யா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரையும், 09-10-2024 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

Lion விக்னராஜா:- +94 77 762 8542

Related Articles