NorwayObituary

திருமதி. சத்தியநாதன் கனகாம்பிகை

புங்குடுதீவு 02ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியநாதன் கனகாம்பிகை (கனகம்மா) 08.02.2025 நோர்வே ஒஸ்லோவில் இயற்கை எய்தினார்.

அன்னார்
காலம்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும்,

காலம்சென்ற குணப்பிரகாசம் சத்தியநாதனின் அன்பு மனைவியும்

காலம்சென்றவர்களான குணப்பிரகாசம் நாகம்மா தம்பதிகளின் மருமகளும்

தர்மகுணம் (சுவிஸ்), காலம்சென்ற பரநிருபசிங்கம் (பரமன்), இரங்கேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

காலம்சென்ற சரவணமுத்து, துரைராஜா

ஜெனோவதாஸ் (ஜெனோ) கனடா, சந்திரதாஸ் (அகி) சுவீடன், ஜெயதாஸ் (சுகு) நோர்வே, இரமணதாஸ் (இரமணன்) சுவிஸ், காலம்சென்ற பிரேமதாஸ் (திலி) ஆகியோரின் அருமைத் தாயாரும்

மைதிலி (கனடா), குனில்லா (சுவீடன்), கீதாஞ்சலி-கீதா (நோர்வே), சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்

கௌதம்-ஜெசிகா, நவீன்-சிவாந்தி, நரேஷ், (கனடா) ஈடா, ஒகெப், வியோலா (சுவீடன்) சயானா, சுகானா (நோர்வே), ஓவியன், ஆதியன், இனியன் (சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர் பேர்த்தியும்

ஆறியா-தேவி, இலியா-றூமி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு

ஜெனோவதாஸ்
+1 (416) 230-3288

சந்திரதாஸ்
+46 73-021 49 93

ஜெயதாஸ்
+47 412 34 674
கீதாஞ்சலி
+47 916 38 077
இரமணதாஸ்
+41 78 800 59 51

Related Articles