திருமதி சதானந்தி சவுந்தரராசா
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தி சவுந்தரராசா அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், பூமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சவுந்தரராசா(சந்திரன்- லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேனுயா, யசீலன், ரஜீதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
தவமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தவரஞ்சினி, தேவராணி மற்றும் கேதீஸ்பரன்(லண்டன்), தேவநந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகராசா(இலங்கை), தேவராசா(இலங்கை), கமலகுமாரி(இலங்கை), தர்மராசா(இலங்கை), கேதீஸ்வரராசா(இலங்கை), பவளகுமாரி(லண்டன்), பாலேந்திரராசா(இலங்கை), பாலேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேதீஸ்பரன் – சகோதரன் | |
+447367338840 | |
யசீலன் – மகன் | |
+447578713649 | |
தவம் – சகோதரி | |
+94769711453 |