JaffnaObituary

திருமதி சற்குணேஸ்வரி கணேசு

யாழ். வேம்படி உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தம்பசிட்டி கதிரைவேற்பிள்ளை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சற்குணேஸ்வரி கணேசு அவர்கள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

குகேந்திரா, குகாஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பழனி அவர்களின் அன்பு மாமியாரும்,

கீர்த்தி அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

யோகேஸ்வரி, சந்திரலீலா, தெய்வபுலேந்திரன், சறோஜினிதேவி, தர்மகுலேந்திரன், செல்வகுலேந்திரன், இராஜகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: இராஜகுலேந்திரன் பூபாலு (சகோதரர்)

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94775479327
சறோஜினிதேவி – சகோதரி
+49563198261
இராஜகுலேந்திரன் – சகோதரன்
 +14169103334
தர்மகுலேந்திரன் – சகோதரன்
+14372327734

Related Articles