BritainJaffnaObituarySrilanka

திருமதி சற்குணவதி ஜயநாதன் (மலர்)

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், சீனா Hong Kong, ஐக்கிய அமெரிக்கா Boston, பிரித்தானியா இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணவதி ஜயநாதன் அவர்கள் 06-03-2025 வியாக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பித்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜயநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வேணன், சாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிலிப்பா அவர்களின் அன்பு மாமியாரும்,

அடம், சோபியா, யோசப், சாமுவேல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான கமலா சுந்தரலிங்கம்(பேபி), தருமராஜா(ராஜா), தவராஜா(தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Related Articles