யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, கொழும்பு, மீசாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சர்வலக்சுமி சிவானந்தன் அவர்கள் 16-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவானந்தன்(ஓய்வுபெற்ற Jaffna Cooperative) அவர்களின் அன்பு மனைவியும்,
சுவர்நாங்கி(ஆசிரியை- ஜேர்மனி), சர்வானந்தன்(விரிவுரையாளர், ஆசிரியர்- இலங்கை), தேவகி(Accountant -கனடா), தர்சினி(IT Technology-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பென்ஜமின் சந்திரராஜா(ஜேர்மனி), சாந்தரூபன்(கனடா), மோகனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஜாமின், ஷறீன், விஷ்ணு, விஷாலி, ஜெனார்தனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற மங்கையர்க்கரசி(ஆசிரியை), சபாறட்ணம்(ஆசிரியர்), நடராஜா(பொலிஸ்), பராசக்தி, இரட்ணசபாபதி(இன்ஸ்பெக்டர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராமானந்தன்(Pharmacist -அவுஸ்திரேலியா), விமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற நித்தியான்ந்தன்(-கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு-குடும்பத்தினர் | |
+94212271449 | |
சிவானந்தன்-கணவர் | |
+94769713298 | |
சுவர்நாங்கி-மகள் | |
+4915755343878 | |
சர்வானந்தன்-மகன் | |
+94776034668 | |
தேவகி-மகள் | |
+14169928394 |